பச்சை முட்டையை குடிக்கலாமா?

புரதச்சத்து நிறைந்த உணவான முட்டையை பச்சையாக சாப்பிடுவதால் என்ன பிரச்சினை ஏற்படும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். முட்டை புரதச்சத்து நிறைந்த உணவாக இருக்கும் முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால், உடம்பிற்கு தேவையான புரதம் கிடைக்கின்றது. இதில் புரத சத்தை தவிர, வைட்டமின் டி, வைட்டமின் பி12 மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை உள்ளன. பச்சை முட்டை சாப்பிடலாமா? பச்சை முட்டையை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுகிறது. மேலும் பச்சை முட்டையை குடிப்பதால் சில பிரச்சனைகள் … Continue reading பச்சை முட்டையை குடிக்கலாமா?